2. நான் நீர் பேசுகிறேன்

நான் நீர் பேசுகிறேன்

ஊற்றுப் பெருக்காய் வெளிவருவேன் !
ஆற்றின் மூலம் உலகு அளப்பேன் !
ஊர் உலகை படைத்திடுவேன் !
படைத்த பின்பே காத்திடுவேன் !

சுத்தம் செய்யப் பயன்படுவேன் !
சுகாதார வாழ்வு தந்திடுவேன் !
ஆக்கம் அழிவு செய்திடுவேன் !
அண்டம் முழுவதும் பரந்திடுவேன் !

மீன்கள் வாழ வழிவகுப்பேன்  !
பானம் பல குளிர்விப்பேன் !
பலமாய் மழையாய்ப் பெய்திடுவேன் !
பயிர்கள் செழிக்க உதவிடுவேன் !

வையகம் முழுவதும் போற்றிடவே !
வழமை உலகம் படைத்திடுவேன் !
வையகம் முழுவதும் போற்றிடவே !
வழமை உலகம் படைத்திடுவேன் !

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *