இன்று வீணாக்கிய தண்ணீரின்ஒவ்வொரு சொட்டும் என்னை பார்த்து கேலி செய்து சிரித்தது நாளை உனக்கு குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது என்று ….
I. சுலக்ஷனியா