சிக்கனமாய் செலவழி

சிக்கனமாய் செலவழி

சிக்கனமாய் செலவழி என்று தான்…..
உப்பு நீரை வெளியிலும்
நன் நீர் உள்ளேயும் தரப்பட்டது…
இருந்தும்
நீ துளையிட்டு அழிப்பது
இயற்கையை மட்டும் தான்…

J.டினோஜினி

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *