தேசிய ஒலிம்பிக் அணிக்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை முன்வைக்கும் பிராண்டிக்ஸ்

தேசிய ஒலிம்பிக் அணிக்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை முன்வைக்கும் பிராண்டிக்ஸ்

சமூக விருந்தோம்பல் என்பது பிராண்டிக்ஸ் எமக்கு அறிமுகமில்லாத விடயம் அல்ல. உங்களுக்குத் தெரியும், நாட்டிற்கான நமது கடமையை நிறைவேற்றுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பிற்கும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பாக பிராண்டிக்ஸ் எப்போதும் முன்னணியில் உள்ளது என்று. நாட்டிற்கான நமது கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் நாங்கள், சமீபத்தில் மற்றுமொரு தேசிய பணிக்கு எமது பங்களிப்பினை வழங்கி இருந்தோம். உலகை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான விளையாட்டு வீரர்களைக் காணும் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இலங்கை அணிக்கு அதிகாரப்பூர்வ அனுசரணையிணை நாம் வழங்கினோம்.

இந்த சிறப்புப் பணியைப் பாராட்டி ஜூலை 24, 2021 அன்று “சிலுமின” பத்திரிகையில் ஒரு விரிவான கட்டுரை வெளியிடப்பட்டது. டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களை கெளரவிப்பதற்கு மற்றும்  அனுசரணையாளர்களை அறிமுகப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் பிராண்டிக்ஸின் பங்களிப்புக்கான காசோலையை வழங்கியது தொடர்பாகவும் அங்கு விரிவாக பிரசுரிக்கப்பட்டு இருந்தது. எங்கள் சகோதர நிறுவனமான டிஜே லங்காவால் தயாரிக்கப்பட்ட பயன்படுத்தப்பட்ட பிளாஸ்ரிக்கு போத்தல்களை பயன்படுத்தி பாலியஸ்டர் துணிகளால் செய்யப்பட்ட டி-ஷர்ட்கள் பற்றிய விரிவான விளக்கக்காட்சியும் இருந்தது. இந்த அம்சக் கட்டுரையைப் படிக்க விரும்புபவர்கள் இப்போது ஆன்லைனிலும் படிக்கலாம். தேசிய ஒலிம்பிக் அணிக்கு ஈர்க்கப்பட்ட தீர்வுகளை முன்வைக்கும் பிராண்டிக்ஸ் | சிலுமின (https://bit.ly/3iKQ6k6) சென்று அந்த விரிவான கட்டுரையை நீங்களும் படிக்கலாம்.

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *