கங்கை நீர் புனிதம் தான்
ஆனால் கிணற்று நீர்
வீண் என்று தவிப்பவருக்கு
தாகத்தில் தவிப்பவனுக்கு
கங்கையையிருந்தால் என்ன?
கிணறாகயிருந்தால் என்ன?
உன் உயிரை சேமிக்கும்
வழி அறிந்தால்
என்ன செய்வாயோ
அதையே உலகிற்கும் செய்
உலகின் உயிர்
தண்ணீர்
நீர் இன்றி இவ் உலகில்
ஒன்றுமே இல்லை
து. மதிவதனி