பாரில் நீயே முக்கால் பாகம்இருக்கிறாய் ,ஆனால் வயல் வெளிகள் நீர் இன்றிஅழுகிறது ,இரத்தம் இருந்தால் உயிர் ஓட்டம்,பாரில் தண்ணீர் இல்லாததால் மக்கள்திண்டாட்டம் ,தண்ணீர் சிக்கனம்தேவை இக்கனம் J .ரேணுகாதேவி