நீர்

மேகங்கள் மோதி கரிய

முகில்கள் விண்ணில் தோன்றி

அழகான முத்துகலாய்

மண்ணில் வந்து தோன்றி

நீர் என்னும் பெருமை பெற்றாய்

இ.சோபனா

Facebook