பெண்கள்

பெண் என்பவள் எவ்வளவு கஷ்டம்

வந்தாலும் தாங்கிக் கொள்வாள்

சிரித்த முகத்துடன் ரோஜா மலர்போல்

இருப்பாள் எதையுந் துணிந்து செய்வாள்

இரவு பகல் பாராது வேலை செய்வாள்

ஆணைப் போல் பெண் இருப்பாள்

பூமியைத் தங்குவதும் ஒரு பெண்தான்

அறிவு என்ற சொல்லிற்கு அர்த்தம் நீயே

அழகு என்ற சொல்லிற்கு அர்த்தம் நீயே

பெண்…

பிராண்டிக்ஸ் மட்டக்களப்பு நிறுவனம்

Facebook