Day: September 26, 2023

poem

ஆடை தொழிற்சாலை

ஆடை தொழிற்சாலை செய்தொழில் உயர் தொழில் மூன்று காலம் காட்டும் உற்பத்தி மூவாறு பந்தி சேர்ந்து உண்ணும் நித்தமும் உள்ள நிறைகுடம் கடிகார முட்கள் சுழற்சியிலே வந்து விழும் பொருட்கள் அத்தனையும் நாட்டின் வருமானமே

Read More »