
tamil
அவளுக்காக நாம் – நாட்டை உயர்த்தும் அவளை ஜெயித்திட வைப்போம்
அவளுக்காக நாம் – நாட்டை உயர்த்தும் அவளை ஜெயித்திட வைப்போம் “தொட்டிலை ஆட்டும் கை உலகை ஆள்கிறது” என்ற முதுமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? இந்த முதுமொழி யாரைப் பற்றி குறிப்பிடுகிறது என்று தெரியுமா?