tamil
Hack செய்யப்படுவதற்கு முன் ஒரு பாடம்!
Hack செய்யப்படுவதற்கு முன் ஒரு பாடம்! நம் வாழ்நாள் முழுவதும் நாம் செய்வது எதையாவது கற்றுக்கொள்வதுதான். அரிச்சுவரி எழுத்துக்களைப் படிப்பதில் தொடங்கி, வேதியியல் மற்றும் தத்துவம் போன்ற பாரதூரமான பாடங்களைப் பற்றி நாம் கற்றுக்கொள்கின்றோம்.