தாகம் தீர்க்கும் தாயும் நீர்

தாகம் தீர்க்கும் தாயும் நீர்

நீரில்லாமல் உலகம் இல்லை – உலகில்
நீதி மறந்தே நாம் வாழ்கின்றோம்
 
நீரில் தேக்கம் இல்லா மண்ணில் – நாம்
நீருக்காக அலைகின்றோம்
 
தாகம் தீர்க்கும் தாயும் நீர் – உன்னால்
தரணிக்கு இல்லை தண்ணீர்
 
நிலத்தின் உயிரும் நீதான் – உலகத்தில்
நிற்காமல் பாய்ந்தோடும்  கங்கையும் நீர்
 
நீரைக் தேக்கும் தனிவழி வகுப்போம்
நீரை சிக்கனமாய் சேமிப்போம்
 
ஜீ.வேவிசாளினி

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *