நீர் சந்ததி

அது நம் கொள்ளு தாத்தா

ஆற்றில் பார்த்தார்…

தாத்தா குளத்தில் பார்த்தார் …

அப்பா கிணற்றில் பார்த்தார் …

நாம் குழாயில் பார்த்தோம் …

நம் பிள்ளைகள் கோப்பையில் பார்ப்பார்கள் …

இப்படியே போனால் எதிர்கால சந்ததியினர்

தண்ணீரை மாத்திரையாகத்தான் பார்ப்பார்கள்

இதை கேலியாக நினைத்தோம் ! என்று சொன்னால்

தண்ணீரை நம் கண்களில் மட்டுமே

பார்ப்போம் கண்ணீராக

R .Loodsjenny

Facebook

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *