மார்ச் 22ம் திகதி என்னடா !
அது சர்வதேச குடி நீர் தினம் மடா !
உலகில் வாழும் அனைத்திற்க்கும்
அத்திவ அவசியம் நீர் ரடா !
நீர் இல்லையோ! நாறும் ஊரடா !
அதனால் நீரை சேமியடா !
குழந்தை அழுவது கூட
சிறு துளி நீர் ரடா !
அதுதான் நீரின் பெருமையடா !
நீர் நாலும் அழிவு உண்டடா !
அதனை புரிந்து நடந்து கொள்ளடா !
சுத்தமான நீருக்கு சுவை இல்லையடா !
அதனை ருசித்து குடியடா !
இறைவன் அளித்த கொடை நீர் ரடா !
அதனை வீண் விராயம் செய்யாதடா !
நீர்க்கும் மணம் நிறம் இல்லையடா !
அதுதான் உலகின் உண்மையடா !
மனிதர்கள் அழிந்தாலும்,
உலகில் நிலைத்திருக்கும் பெரிய பொக்கிஷம்