tamil
எனது வாழ்க்கை மிகவும் வண்ணமயமானது
எனது வாழ்க்கை மிகவும் வண்ணமயமானது இயற்கையாகவே தனக்குள் இருக்கும் கலைத்திறனையும், தனது தொழிலையும் ஒன்றோடு ஒன்று கலந்து, பிறர் வாழ்க்கையை வண்ணமயமாக்குவதுடன் தனது வாழ்க்கையையும் வண்ணமயமாக்கிக் கொள்வது எளிதான விடயம் அல்ல. அவ்வாறு செய்யும்