tamil
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரண்டிக்ஸ் இரத்த தானம்
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பிரண்டிக்ஸ் இரத்த தானம் வருடம் முழுவதும் மாதாந்தம் நடத்தப்பட்டு வந்த பிரண்டிக்ஸ் இரத்த தானம் நிகழ்ச்சி கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.