
tamil
புத்தாண்டைக் கொண்டாடுவோம் – பண்பாடுகளை போற்றுவோம்
புத்தாண்டைக் கொண்டாடுவோம் – பண்பாடுகளை போற்றுவோம் நாட்டில் வசந்த பருவகாலம் வரும் ஏப்ரல் மாதத்தில் மரம், செடி, கொடிகளிள் துளிர்விட்டு, சுவையான பழங்களும், பூக்களும் பூத்துக்குலுங்கும் காலமாகும். இம்முறை புத்தாண்டிற்காக அனைவரும் வீடுகளையும், தளபாடங்களையும்