
tamil
நட்புடன் பாசத்தால் வெற்றிகாணும் அவள்…
நட்புடன் பாசத்தால் வெற்றிகாணும் அவள்… நிவித்திகல பிரண்டிக்ஸில் தனது குழுவின் திறமைகளையும் திறன்களையும் திறமையாக நிர்வகிப்பவர் ஜெயலலிதா குமாரி. நிவித்திகல நிறுவனத்தில் அனைவரின் இதயங்களையும் தனது அன்பினால் வென்று, நட்புரீதியான நடத்தையுடன் பணிபுரிகிறார். 2016