
துன்பங்களை அழித்து இன்பங்களை வென்ற தீபாவளி திருநாள்
சுதந்திரமாக உறவுகளை நேசிப்போம் பிராண்டிக்ஸ் ரம்புக்கன உளவியல் ஆலோசகர் ரொஷானி பண்டார, “வியமன்” தொலைக்காட்சியுடன் ‘விழித்தெழுந்த வாழ்வு’ என்ற நேர்காணலில் நம் அனைவருக்கும் முக்கியமான ஒரு தலைப்பில் கலந்துரையாடினார். அதுதான் மனித உறவுகளின் தொடர்பு
















