அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் சசிகுமார்

பிரண்டிக்ஸ் மட்டக்களப்பு நிறுவனத்தின் தையல் பிரிவில் 14 வருட நீண்ட காலமாக அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் செயலாற்றும் சசிகுமார் புவிலெட்சுமி, நிறுவனத்தின் மரியாதையையும் நன்மதிப்பையும் வென்று, அனைவருடனும் இணைந்து செயலாற்றும் ஒரு திறமையான உறுப்பினராவார். நிறுவனத்தினுள் தனது இயல்பான திறமைகளினால் ஏனைய உறுப்பினர்களுக்கும் உதவி செய்து செயலாற்றும் அவர், தன்னிடம் உள்ள தொடர்பாடல் திறன்கள் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் மூலம் மென்மேலும் முன்னேறிச் செல்கிறார்.
குழுவிற்குள் நம்பிக்கையையும் ஒற்றுமையையும் வளர்த்து, பொறுப்புடனும் பொறுப்புக்கூறலுடனும் செயலாற்றும் சசிகுமார், பிரண்டிக்ஸ் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் எந்தவொரு புதிய விடயத்தையும் மிக விரைவாகக் கற்றுக்கொள்ளும் விசேட திறமையைக் கொண்ட, அனைவருக்கும் முன்னுதாரணமான ஒரு பிரண்டிக்ஸ் உறுப்பினராவார்.

බ්‍රැන්ඩික්ස් මඩකලපුව ආයතනයේ මැහුම් අංශයේ වසර 14ක දීර්ඝ කාලයක් පුරාවට කැපවීමෙන් හා වගකීමෙන් යුතුව කටයුතු කරන සසි කුමාර් පුවිලෙඩ්සුමි, ආයතනයේ ගෞරවය හා හොඳ හිත දිනාගනිමින් සැමදෙනා සමඟ සහයෝගයෙන් කටයුතු කරන දක්ෂ සාමාජිකාවකි. ආයතනය තුළ තම සහජ හැකියාවන්ගෙන් අනෙකුත් සාමාජිකයන්ට ද උදව් කරමින් කටයුතු කරන ඇය, තමන් සතු සන්නිවේදන කුසලතා සහ නායකත්ව හැකියාවන් තුළින් ඉදිරියට යයි.

කණ්ඩායම තුළ විශ්වාසය සහ එකමුතුකම වර්ධනය කරමින්, වගකීමකින් හා වගවීමකින් යුතුව කටයුතු කරන සසි කුමාර්, බ්‍රැන්ඩික්ස් ආයතනයට හඳුන්වා දෙන ඕනෑම අලුත් දෙයක් ඉතා ඉක්මනින් ඉගෙන ගැනීමේ සුවිශේෂී දක්ෂතාවයක් ඇති සැමට ආදර්ශමත් බ්‍රැන්ඩික්ස් සාමාජිකාවකි.

Facebook
Facebook