
ரசதிய கிண்ணத்தின் மாபெரும் வெற்றி நாள்
ரசதிய கிண்ணத்தின் மாபெரும் வெற்றி நாள் பிரண்டிக்ஸ் உறுப்பினர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த “ரசதிய” கிண்ணத்தின் கரப்பந்தாட்ட போட்டித்தொடரின் இறுதிப்போட்டி அண்மையில் மிக பிரமாண்டமான முறையில் நிறைவடைந்தது.












