அன்புடன் மங்கையருக்கு

கருதனில் மங்கையராய் பிறந்து
வயற்றில் குழந்தைகளை சுமந்து
மார்பில் கணவனை தாலாட்டி
முதுகில் குடும்ப சுமைகளைத் தாங்கும் மங்கையருக்கு
மகளிர் தினம் ஒரு இனிய சமர்பணம்
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!!

K. கிருஷ்ணவேணி
பிரண்டிக்ஸ் அவிசாவெல்லை நிறுவனம்

Facebook
Facebook