உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது என்பதை கற்பிப்பதற்காக அவர் இன்று பிரண்டிக்ஸ் வியமன் TV உடன் இணைகிறார். அவர் யார்? அவர் தான் நீங்கள் அனைவரும் நன்கு அறிந்த செஃப் லாயிட்.
எந்நாளும் சத்தான உணவுகளை எவ்வாறு தயாரிப்பது என்பதைப் பற்றி அவர் முதலில் விவரித்தார். ‘ பட்டாணி,கௌபி போன்ற தானியங்கள் காலை உணவுக்கு மிகவும் ஏற்றது. நார்ச்சத்து நிறைந்த உணவை காலையில் சாப்பிடுவது மிகவும் நல்லது, எனவே நீங்கள் அத்தகைய உணவு வேலை ஒன்றை தயார் செய்வது நல்லது. மதிய உணவிற்கு சிவப்பு சாதத்துடன் பச்சை காய்கறி குழம்பும், இரவு உணவிற்கு விருப்பமான காய்கறிகளுடன் ரொட்டியும் தயார் செய்யலாம். மேலும் நார்ச்சத்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.’
பிறகு, சுவையும் தரமும் நிறைந்த சாலட்டை எப்படி அற்புதமான முறையில் தயாரிப்பது என்று எமக்குக் காட்டினார்.