
“விழித்தெழுந்த சமுதாயத்தை உருவாக்க எம்மால் முடியும்”
“விழித்தெழுந்த சமுதாயத்தை உருவாக்க எம்மால் முடியும்” எமது வாழ்க்கைப் பயணத்தில் வெவ்வேறு தருணங்கள் அமைகின்றன, நம் வாழ்க்கையை வேறு திசையில் மாற்றிக்கொள்ள. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தன்னம்பிக்கையுடன் முடிவெடுத்து மாற்றத்தை ஏற்படுத்தினால் எமது வாழ்க்கையில் வெற்றிகரமான
















