புதிய மாதம், புதிய வருடம், புதிய உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளுடன் புதிய பயணத்தை மேற்கொள்ள நீங்கள் தயாரா? ஆரம்பத்தை விட மிகவும் முக்கியமானது முடிவு ஆகும். இது ஒரு பொதுவான கொள்கை. உலகின் புகழ்பெற்ற வர்த்தக நாமங்களுக்கு விழித்தெழுந்த தீர்வுகளை வழங்கும் புத்திஜீவிகளாகிய நீங்கள் உண்மையிலேயே இந்த நாட்டிற்கு ஒரு பெருமைக்குரிய முதலீடு ஆகும். எனவே, இந்த புதிய ஆண்டில் புதிய இலக்குகளை உருவாக்குங்கள். அந்த இலக்குகளை சாதனைகளுடன் முழுமையாக்குங்கள். சவால்களை முறியடித்து வெற்றி பெறுங்கள்… புதுப்பித்த வீரியத்துடன் எழுச்சி பெற்று, வெற்றியை நோக்கி பயணியுங்கள்.
உங்களுக்கு புது வருட நல் வாழ்த்துக்கள்!
தனுத்தர – மொஹான் சுரவீர